தரவு அறிவியல்
__________________________
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் ஒரு ஒழுங்கு முறையில் வாழ்க்கையை நடத்துகின்றோம் என்றால் அது நமது ஒரு செயற்ப்பாட்டை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து திட்டமிட்டு வடிவமைத்து செல்வதாலேயே ஆகும். இதை ஆழமாக யோசித்தால் நமது அன்றாட நடவடிக்கையில் ஏதோ ஒரு தரவு மூலமாகத்தான் அடுத்த என்ன விடயத்தை அமுல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். இப்படி எல்லா விடயங்களிலும் ஒரு தரவு என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இவ்வாறான தரவுகளை பற்றிய ஆய்வுகளை தான் நாம் தரவு அறிவியல் என்கின்றோம்.