மாணவர்களின் வெற்றிக்கு தூக்கத்தின் முக்கியத்துவம்
__________________________
வாழ்நாளில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.சாதாரண மனிதன் தூங்காமல் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்க முடியும் என்று ஒரு rassia ஆய்வில் பல்வேறுபட்ட விடயங்களை தெரிந்து கொள்ளமுடிகின்றது. நம்மில் பலர் தூக்கம் தானே ஒரு நாள் தூங்காமல் இருந்தால் என்னவாக போகின்றது என்ற மனநிலையில் தான் இருக்கின்றோம். ஆனால் அந்த rassia வின் கொடுரா ஆய்வில் ஒரு மனிதனுக்கு போதுமான துக்கம் இல்லையென்றால் ஒரு கட்டுக்கடங்காத ஒரு கொடூரமான விலங்காக மாறுவதை அவதானிக்க கூடியவாறு உள்ளது.
இங்குள்ள தைத்து விளங்குயிர்களுக்கும் துக்கம் என்பது அவசியமாகும் .சாதாரண ஒரு மனிதனுக்கு 6h இலிருந்து 8h வரையிலான தூக்கம் ஒரு நாளைக்கு அவசியமாகின்றது. பெரும்பாலும் மாணவர்களே தமது பரீட்சை நேரங்களில் தூங்காமல் தமது நாளை போக்குகின்றனர். தூக்கம் ஒருவருக்கு இல்லாவிட்டால்
- மனநலம் பாதிக்கப்படும். அதாவது திடீரென சந்தூசமாகவும் திடீரென கோபமாகவும் என பருபடட மனநிலையோடு காணப்படுவார்கள். எதையோ ஒன்றை நினைத்து எப்போதும் பயப்பட்டு கொண்டே இருப்பார்கள்.
- மாணவர்களிற்கு ஞாபக மறதி ஏற்ப்படுவதத்திற்கான வாய்ப்பு உண்டு.எவ்வளவு நேரம் நாம் தூக்கம் இல்லாமல் படித்தாலும் நீண்ட நாள் நினைவு வைத்திருக்க முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்ப்படும்.
- மாணவரிட்ற்கு கல்வி கடற்பிக்கும் பொது அதனை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் குறைவடையும். சிறு சிறு தவறுகளை அடிக்கடி செய்த படி இருப்பார்கள் நுண்ணிய கேள்விகளை விளங்கும் ஆற்றல் அற்றுப்போகும்.
- மனித உடலில் நிர்பீடன தொகுதி பாதிப்படையும் இதனால் அடிக்கடி நோய்வாய் படு காணப்படுவார்கள். எப்போதும் உடல் சோர்வாக காணப்படுவார்கள்.
இவ்வாறான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். த்தினமும் நாம் சரியான துக்கத்தை பின்பற்றும் போது
- எமது உடலில் புதிய செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
- நினைவாற்றல் அதிகரிக்கும்
- மன அழுத்தம் போன்றவற்றை முகாமிக்கும் ஆற்றல் ஏற்படும்.
- உணர்வுகளை கட்டுப்படுத்த உதவும்.
- எப்போதும் மகிழ்ச்சியான மனநிலை உருவாகும்.
- ஓர்மோன் சமநிலை உண்டாகும்.
- இருதய மற்றும் மனநலம் சம்பந்தமான நோய்கல் ஏற்றபடாது.
இவ்வாறு பல நன்மைகளை ஒருவரது சரியான துக்கத்தின் மூலம் அமைக்க முடியும்.ஆகவே மாணவர்கள் பரீட்சை நேரங்களில் எப்பொழுதும் நாம் முன்னதாகா படித்த பகுதியை முட்டுப்பார்ப்பதத்திற்கே நேரம் ஒதுக்கவேண்டுமே தவிர புதிதாக ஒன்றை படிப்பதற்கக அல்ல. முறையான துக்கத்தை கடைபிடிக்க தவற கூடாது.
– Shanuja Kanthakumar –